Tuesday, November 12, 2019

நப்பாசை

நப்பாசை

வாழ்க்கையிடம்   எல்லா

வழிகளிலும்

விளையாடி  தோற்றாயிற்று ...


வாழ்க்கை  மீண்டும்  அழைக்குது

விளையாட ...


மனம் திரும்ப போகுது


விளையாட .


விதி

விதி

வாழ்க்கையின்  தவறான
சதுரங்க நகர்வு .

Thursday, December 20, 2018

geemugil kavithaikal




இவன்  சொன்னது சரியா  தெரிந்தது

அவன் சொன்னது  சரியாக தெரிந்தது  ,

அப்புறம் எல்லாம் தவறாக போனது ,

சரி   விடுங்கள்

நீங்கள் என்ன சொல்லுகிறீகள்.
                                                             

                                                                -Geemugil

 

 













                                                

நப்பாசை

நப்பாசை வாழ்க்கையிடம்   எல்லா வழிகளிலும் விளையாடி  தோற்றாயிற்று ... வாழ்க்கை  மீண்டும்  அழைக்குது விளையாட ... மனம் திரும்ப போ...